நீங்கள் தேடியது "Hong Kong"
10 Jun 2023 3:42 PM IST
10 ஆண்டுகளுக்கு பின் துறைமுகத்தில் மிதந்த இரண்டு ராட்சத வாத்துகள் | Hong Kong | Ducks
23 April 2023 6:43 PM IST
ஊர் விட்டு டூர் கிளம்பலாம் வாங்க... ஹாங்காங் நாட்டுக்கு ஜாலி பயணம்...
27 Jun 2021 9:54 AM IST
படகுத் துறையில் திடீர் தீ விபத்து
ஹாங் காங் படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த 16 படகுகள் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின.
18 Oct 2020 9:36 AM IST
ஹாங்காங்கில் வசிக்கும் 3 லட்சம் கனடா நாட்டினர் - கனடாவிற்கான சீன தூதரின் பேச்சால் பரபரப்பு
ஹாங்காங்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என கனடா நாட்டிற்கு சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Sept 2020 3:46 PM IST
ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது மிளகு குண்டு வீச்சு - 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது
ஹாங்காங்கில் புதிதால அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் மிளகு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
9 Jun 2020 4:47 PM IST
ஹாங்காங் தனிநாடு கோரிக்கை போராட்ட தினம் - அமைதி பேரணி சென்று அனுசரிப்பு
ஹாங்காங் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
25 April 2020 10:38 AM IST
ஹாங்காங்கில் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்- உடலை மீட்டு தர கோரி அரசுக்கு கோரிக்கை
ஹாங்காங் நாட்டில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்த ராஜா என்பவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
16 March 2020 3:47 PM IST
கொரோனா பீதி - தீவிரம் குறைந்த ஹாங்காங் போராட்டம்
சீன அரசை கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெடித்த போராட்டத்தால் ஹாங்காங் கலவர பூமியாக காட்சியளித்து வந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக போராட்டம் கைவிடப்பட்டு வீதிகளில் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன.
20 Feb 2020 1:46 PM IST
கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலி : சென்னை-ஹாங்காங் விமான சேவை ரத்து
கொரோனா வைரஸ் பீதியால், பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததன் காரணமாக, சென்னையில் இருந்து ஹாங்காங்குக்கு இயக்கப்பட்ட விமானம் சேவை ரத்து செய்யப்பட்டது.
29 Nov 2019 4:47 AM IST
ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
25 Nov 2019 6:04 AM IST
ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் - பாதுகாப்பு தீவிரம்
கடந்த சில மாதங்களாக போராட்ட களமாக காட்சியளித்த ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
21 Nov 2019 2:11 PM IST
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.