நீங்கள் தேடியது "HIV Blood transfused For pregnant Women"

ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா? - மனித உரிமை ஆணையம் கேள்வி
28 March 2019 4:47 AM GMT

"ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா?" - மனித உரிமை ஆணையம் கேள்வி

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.