நீங்கள் தேடியது "Hindi Vs State Languages"

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷாஇந்தியா : ஒற்றுமையா? வேற்றுமையா?
14 Sept 2019 11:08 PM IST

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா?

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா? - சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\ கண்ணதாசன், திமுக \\ ஜெயராஜ், ஹிந்தி பிரசார சபா \\ கோபண்ணா, காங்கிரஸ்

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்
14 Sept 2019 2:32 PM IST

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக கொண்டு வரும் நோக்கில் அமித்ஷா கருத்து தெரிவித்து இருக்கலாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்

அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து - ஸ்டாலின்
14 Sept 2019 2:23 PM IST

"அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து" - ஸ்டாலின்

அமித்ஷாவின் டுவிட்டர் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.