நீங்கள் தேடியது "Hindi Imposition"
2 Jun 2019 11:40 PM IST
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
2 Jun 2019 10:35 AM IST
புதிய கல்வி கொள்கை : "எங்கும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது" - பிரகாஷ் ஜவடேகர்
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 10:38 PM IST
(01/06/2019) ஆயுத எழுத்து : மீண்டும் மொழிப்போர்...? - இழப்பு யாருக்கு...?
(01/06/2019) ஆயுத எழுத்து : மீண்டும் மொழிப்போர்...? - இழப்பு யாருக்கு...? - சிறப்பு விருந்தினராக - நாராயணன் - பாஜக // அருணன் - சிபிஎம் // சுமந்த் சி ராமன் - அரசியல் விமர்சகர் // திருச்சி சிவா, திமுக
1 Jun 2019 8:47 PM IST
தமிழகத்தில் இந்தி திணிப்பது உறுதியானால் போராட்டம் நடத்துவோம் - எம்.பி. திருமாவளவன்
8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் கோரிக்கை
1 Jun 2019 2:42 PM IST
இந்தி திணிப்பு புகார் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2018 2:22 AM IST
"இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்" - இந்தி பிரச்சார சபா தகவல்
தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
2 Aug 2018 3:35 PM IST
இந்தி மொழி அதிகம் கற்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
தென்னிந்திய மாநிலங்களில், தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ஆண்டிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வை எழுதி வருகிறார்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
4 July 2018 9:57 AM IST
நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
19 Jun 2018 7:05 AM IST
அரசு பேருந்தில் ஹிந்தியில் பெயர்பலகை - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
அரசுபேருந்தின் பெயர்பலகை ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.