நீங்கள் தேடியது "Hills"

காட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
20 Jan 2019 8:31 PM GMT

காட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி
30 Nov 2018 1:16 PM GMT

23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி

23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதியில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று, முதல் மலை ஏற்றப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கல்வராயன் மலையில் காட்டாற்று வெள்ளம் : 300 பேர் தவிப்பு : பல மணி நேரம் போராடி மீட்பு
2 Oct 2018 4:00 PM GMT

கல்வராயன் மலையில் காட்டாற்று வெள்ளம் : 300 பேர் தவிப்பு : பல மணி நேரம் போராடி மீட்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், எதிர்பாராதவிதமாக சிக்கி தவித்த 300 பேர் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டனர்.

கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...
10 Sep 2018 6:40 AM GMT

கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...

உதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்
2 Sep 2018 9:22 AM GMT

விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யானை கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் மனதை கொள்ளையடிக்கும் ரம்மியமான காட்சிகள்
4 Aug 2018 5:09 AM GMT

கொடைக்கானலில் மனதை கொள்ளையடிக்கும் ரம்மியமான காட்சிகள்

கொடைக்கானல் மலை தொடர்களில்,இலக்கியங்களில் இடம்பெற்ற அரிய வகை குறிஞ்சு மலர்கள் பூத்து குலுங்கும் காட்சிகள் மிகவும் ரம்மியமாக உள்ளது.

இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை
6 July 2018 3:54 AM GMT

இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை

கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.