நீங்கள் தேடியது "hike"

தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
14 Nov 2018 1:47 PM GMT

தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்
26 Oct 2018 11:50 AM GMT

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சென்னையில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்
13 Oct 2018 11:53 PM GMT

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
5 Oct 2018 9:12 AM GMT

"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு
20 Sep 2018 10:12 PM GMT

சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் 0 புள்ளி 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தவறான பொருளாதாரக் கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
18 Sep 2018 10:40 AM GMT

தவறான பொருளாதாரக் கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - விக்கிரமராஜா
17 Sep 2018 3:49 AM GMT

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - விக்கிரமராஜா

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை
17 Sep 2018 2:20 AM GMT

விலை உயர்வு குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் காங்கிரசுக்கும் பெட்ரோல் டீசல் விலை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்

அக்டோபரில் துவங்கும் 2 ஆம் கல்வி பருவம் : 1 - 9 ஆம் வகுப்பினருக்கு 2.12 கோடி புத்தகங்கள் தயார்..
14 Sep 2018 8:11 PM GMT

அக்டோபரில் துவங்கும் 2 ஆம் கல்வி பருவம் : 1 - 9 ஆம் வகுப்பினருக்கு 2.12 கோடி புத்தகங்கள் தயார்..

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் கல்வி பருவத்திற்காக 2 கோடியே 12 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன.

தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா
12 Sep 2018 3:23 AM GMT

தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்
11 Sep 2018 5:45 AM GMT

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைக் தொட்டு வருகிறது
11 Sep 2018 3:45 AM GMT

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைக் தொட்டு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையிலும், இன்றும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.