நீங்கள் தேடியது "Highway Department"
7 Jun 2023 6:50 PM IST
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா
19 Jan 2019 1:55 PM IST
சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை - மத்திய அரசு முடிவு
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2 Dec 2018 2:52 PM IST
ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி கோரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
29 Oct 2018 1:06 PM IST
முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
29 Oct 2018 11:56 AM IST
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை
13 Oct 2018 4:30 PM IST
முதலமைச்சர் மீதான விசாரணையை எதிர்த்து ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என்று அதிமுக சொல்வதா? - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் எப்படி முடிவு செய்ய முடியும்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
24 Aug 2018 5:40 PM IST
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முறைகேடு : முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை
நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் 4 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஜூன் 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.