நீங்கள் தேடியது "Higher Education minister"
22 Nov 2022 5:11 PM IST
"3, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சிக்கின்றனர்" - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
30 Jun 2020 7:10 PM IST
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 Jan 2019 6:12 PM IST
திறன் மேம்பாடு பயிற்சி குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு - மங்கத்ராம் சர்மா...
அரசு சார்பில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
10 Oct 2018 5:51 PM IST
"நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் அன்பழகன்
"ஆளுநர் கருத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்" - அமைச்சர் அன்பழகன்
18 Sept 2018 5:58 PM IST
"கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு" - அமைச்சர் அன்பழகன்
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 4:00 PM IST
தமிழகத்தில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடல்: அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 98 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 July 2018 11:10 AM IST
ஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி?
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன? அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன? - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் விளக்கம்
23 July 2018 7:42 AM IST
பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு - இந்திய தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவர்
மருத்துவப் படிப்புகளைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு - இந்திய தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவர் பேட்டி
21 July 2018 9:00 AM IST
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்
நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.
12 July 2018 3:37 PM IST
உரிய ஆவணங்களை காண்பித்து தொலைந்த சான்றிதழ்களை பெறலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
காலதாமதம் இல்லாமல் சான்றிதழ்களின் நகல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
10 July 2018 4:25 PM IST
மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்
பொறியியல் கல்லூரிகள் கால தாமதமாக திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2018 12:52 PM IST
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.