நீங்கள் தேடியது "HighCourt Orders"
28 Nov 2019 1:23 PM GMT
பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டுறவு தேர்தல் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.