நீங்கள் தேடியது "High Court Lawyer"
27 Sept 2018 5:45 PM IST
"மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை" - மதுசூதனன் குற்றச்சாட்டு
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதியை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள காசிமேடு பகுதியை கண்டுக்கொள்வதில்லை என்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
17 Sept 2018 6:13 PM IST
பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவம் : தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.