நீங்கள் தேடியது "Herbal Fuel Man"
1 Oct 2018 1:13 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
10 Sept 2018 10:10 PM IST
"மூத்த நிர்வாகிகள் பங்கேற்காதது வேதனை" - திமுக மீது கராத்தே தியாகராஜன் பாய்ச்சல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Sept 2018 10:06 PM IST
"அச்ச நிலையை உருவாக்குகிறது காங்" - காங். மீது ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
நாட்டில் அச்சம் மிகுந்த நிலையை, காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
10 Sept 2018 9:57 PM IST
(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்?
(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்?சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க// கோவை சத்யன் , அதிமுக// அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
7 Sept 2018 8:48 AM IST
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13...
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.