நீங்கள் தேடியது "help"
19 March 2020 4:43 AM
லண்டனை மீட்க இந்திய நிறுவனங்கள் உதவ வேண்டும் - பிரிட்டனில் இயங்கும் இந்திய நிறுவனங்களுக்கு அந்த நாடு அழைப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரிட்டனில் ஏற்பட்டுள்ள இழப்புகள சரிசெய்ய இந்திய நிறுவனங்கள் உதவ வேண்டும் என அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.
18 Feb 2020 1:53 AM
"கேரளாவில் பால் பற்றாக்குறை - உதவ முன்வந்த தமிழக அரசு"
கேரளாவில் பால் பற்றாக்குறை பிரச்னையை போக்க தமிழக முதல்வர் உதவ முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
17 Feb 2019 8:44 PM
காதல் திருமணத்திற்கு உதவியதால் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
ஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Feb 2019 3:40 AM
பிளாஸ்டிக் கழிவுகளை உபயோக பொருளாக மாற்றும் தொழில் - மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பெண்கள்
பிளாஸ்டிக் கழிவுகளை உபயோக பொருளாக மாற்றி, மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை நெல்லை மகளிர் சுய உதவி குழு பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
8 Feb 2019 10:06 PM
அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...
அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர்.
14 Jan 2019 5:40 AM
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் : மீட்பு பணியில் கைகொடுத்துள்ள சென்னை நிறுவனம்
மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது.
2 Jan 2019 1:37 AM
சிசிடிவி கேமரா உதவியால் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை சிசிடிவி கேமராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
31 Dec 2018 6:26 AM
பொருளாதாரத்தில் பின்தங்கிய 3,200 பேருக்கு இலவச உயர்கல்வி
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
24 Nov 2018 12:16 PM
ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 8:00 AM
கத்தார் நாட்டில் உயிரிழந்த ஓமலூர் தொழிலாளி - உடலை கொண்டு வர உதவி கோரும் உறவினர்கள்
கத்தார் நாட்டில் உயிரிழந்த இளைஞரின் உடலை கொண்டு வர அரசு உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2018 10:55 AM
முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி
2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மன நோயாளி ஒருவர் முகநூலின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
22 Sept 2018 9:56 AM
கலங்கிய கண்களுடன் மலேசியாவிலிருந்து உதவி கோரும் தமிழக இளைஞர்
மலேசியாவுக்கு வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்ட இளைஞர், மீட்கக் கோரி கலங்கி கண்களுடன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.