நீங்கள் தேடியது "Helmet must while driving"

ஹெல்மெட் கட்டாயம் அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது -உயர்நீதிமன்றம்
21 Aug 2018 3:53 PM IST

"ஹெல்மெட் கட்டாயம்" அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது -உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.