நீங்கள் தேடியது "Heavy"
15 Nov 2018 5:21 PM IST
காஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்
காஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது.
31 Oct 2018 2:20 AM IST
சென்னையில் கனமழை-போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பரவலாக நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.. அடையாறு, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
21 Oct 2018 6:46 AM IST
தேனி மாவட்டத்தில் தொடர் கனமழை : முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் வைகை அணை
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
29 Sept 2018 11:54 AM IST
ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
26 Sept 2018 1:44 PM IST
கன மழை எதிரொலி : யமுனையில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம்
வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
14 Sept 2018 2:38 PM IST
நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
8 Sept 2018 1:58 PM IST
கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.
1 Sept 2018 8:20 AM IST
கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.
28 Aug 2018 6:06 PM IST
தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில், வரும் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில், அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது
27 Aug 2018 8:10 PM IST
கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.
24 Aug 2018 10:39 AM IST
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
16 Aug 2018 4:49 PM IST
பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது.