நீங்கள் தேடியது "Heavy Rain"
23 Aug 2019 7:28 PM IST
கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.
21 Aug 2019 5:23 AM IST
கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது
20 Aug 2019 4:21 PM IST
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 1:32 PM IST
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Aug 2019 1:27 AM IST
"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
14 Aug 2019 12:33 PM IST
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு, திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
13 Aug 2019 1:17 PM IST
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
13 Aug 2019 1:09 PM IST
"விளம்பரம் தேடும் அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை" - கனிமொழி
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
13 Aug 2019 12:21 AM IST
விளம்பரத்திற்காக வெள்ள சேதங்களை பார்வையிடும் ஸ்டாலின் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
13 Aug 2019 12:15 AM IST
நீலகிரி கனமழை : சேதங்கள் மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் - முதலமைச்சர்
வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
12 Aug 2019 1:00 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
12 Aug 2019 7:34 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.