நீங்கள் தேடியது "Heavy rain in Tamil Nadu"
6 Aug 2020 3:05 PM IST
"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
3 Aug 2020 8:46 AM IST
சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை
சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது.
14 Aug 2019 12:33 PM IST
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு, திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
14 Aug 2019 8:21 AM IST
காவிரி நீர் கடைமடை வரை செல்லாதது ஏன்..? நீரியல் மேலாண்மை நிபுணரின் கேள்வியும், விளக்கமும்
நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீர் வந்து சேர்ந்து விடும்போது, திருச்சியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு ஏன் நீர் செல்வதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Aug 2019 1:09 PM IST
"விளம்பரம் தேடும் அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை" - கனிமொழி
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
13 Aug 2019 12:21 AM IST
விளம்பரத்திற்காக வெள்ள சேதங்களை பார்வையிடும் ஸ்டாலின் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
13 Aug 2019 12:15 AM IST
நீலகிரி கனமழை : சேதங்கள் மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் - முதலமைச்சர்
வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
12 Aug 2019 7:34 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.
12 Aug 2019 7:07 AM IST
"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2019 7:55 PM IST
4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3 Nov 2018 3:51 PM IST
பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை" - அமைச்சர் உதயகுமார்
பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
3 Nov 2018 2:58 PM IST
"தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு" - பாலசந்திரன்
தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.