நீங்கள் தேடியது "Heavy Rain in Kerala"
14 Aug 2019 8:21 AM IST
காவிரி நீர் கடைமடை வரை செல்லாதது ஏன்..? நீரியல் மேலாண்மை நிபுணரின் கேள்வியும், விளக்கமும்
நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீர் வந்து சேர்ந்து விடும்போது, திருச்சியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு ஏன் நீர் செல்வதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Aug 2019 1:00 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
11 Aug 2019 7:55 PM IST
4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
6 May 2019 1:33 AM IST
இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
23 Aug 2018 11:40 AM IST
கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்
கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
23 Aug 2018 11:34 AM IST
கேரளாவில் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் மக்கள்
கேரளாவில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
20 Aug 2018 2:36 PM IST
கேரளாவில் வெள்ளப்பாதிப்பு : சுங்கச்சாவடியில் இலவச சேவை
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமான சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.