நீங்கள் தேடியது "Headline"

நெதர்லாந்தில் விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் பந்தயம்
2 July 2018 5:04 PM IST

நெதர்லாந்தில் விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் பந்தயம்

41 புள்ளிகள் அதிகம் பெற்ற மார்க் இந்த தொடரில் வெல்வது இது நான்காவது முறையாகும்.

52 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி - திருவிழாக் கோலம் பூண்ட ரஷ்யா
2 July 2018 4:58 PM IST

52 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி - திருவிழாக் கோலம் பூண்ட ரஷ்யா

தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இந்தியாவில் கார்கள் விற்பனை 30% அதிகரிப்பு
2 July 2018 4:53 PM IST

இந்தியாவில் கார்கள் விற்பனை 30% அதிகரிப்பு

இந்தியாவில், கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

துணை முதல்வர் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
2 July 2018 4:38 PM IST

துணை முதல்வர் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

விவசாயியான அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் வதந்திகளால் பறிபோன அப்பாவி உயிர்கள்
2 July 2018 4:33 PM IST

மகாராஷ்டிராவில் வதந்திகளால் பறிபோன அப்பாவி உயிர்கள்

குழந்தை திருடர்கள் என நினைத்து 5 பேர் கொலை

விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
28 Jun 2018 6:12 PM IST

"விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் - சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டம்
26 Jun 2018 6:12 PM IST

ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டம்

நுழைவு வாயிலில் முள்வேலி அமைத்து வழக்கறிஞர்கள் போராட்டம்

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
26 Jun 2018 5:59 PM IST

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

காஞ்சிபுரம் விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்த அன்புமணி
26 Jun 2018 5:40 PM IST

காஞ்சிபுரம் விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்த அன்புமணி

சேலம் இடையிலான பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு?
26 Jun 2018 5:15 PM IST

பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு?

ஆசிரியரை மாற்றக்கூடாது என மாணவ-மாணவிகள் கண்ணீர்