நீங்கள் தேடியது "Headline"

வெற்றி பெறுவேன் - சோனாலி பிந்த்ரே நம்பிக்கை
5 July 2018 10:19 AM IST

வெற்றி பெறுவேன் - சோனாலி பிந்த்ரே நம்பிக்கை

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாம் போராடி வெற்றி பெற்று வருவதாகவும், சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் மானியம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
2 July 2018 6:53 PM IST

ஹஜ் மானியம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஹஜ் மானியத்தொகை 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.

தஞ்சையில் திவாகரனை சந்தித்தார், மு.க. ஸ்டாலின்
2 July 2018 6:35 PM IST

தஞ்சையில் திவாகரனை சந்தித்தார், மு.க. ஸ்டாலின்

தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ - அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் இல்ல திருமண விழா.

திமுகவின் சவாலை ஏற்றார், அமைச்சர் காமராஜ்
2 July 2018 6:29 PM IST

திமுகவின் சவாலை ஏற்றார், அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் உணவு அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன
2 July 2018 6:23 PM IST

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன

"பிரேசில் Vs மெக்சிகோ இன்று மோதல்", "பெல்ஜியம் Vs ஜப்பான் இன்று பலப்பரீட்சை"

நடை பாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?
2 July 2018 6:11 PM IST

நடை பாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?

ஜூலை 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தங்கச்சி மடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள்
2 July 2018 6:04 PM IST

தங்கச்சி மடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள்

ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தில் அந்தோணியார் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்களை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது
2 July 2018 5:47 PM IST

கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது

பேரவையில் 10 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர் வஜூபாய்வாலா

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை - மத்திய தொழிற்படை போலீசார்  சோதனை
2 July 2018 5:29 PM IST

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை - மத்திய தொழிற்படை போலீசார் சோதனை

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழிற்படை போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர்.

துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக் கூடாது? - தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி
2 July 2018 5:22 PM IST

துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக் கூடாது? - தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி

துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும்

குறைத்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் வழங்க வலியுறுத்தல் - சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ்
2 July 2018 5:16 PM IST

"குறைத்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் வழங்க வலியுறுத்தல்" - சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ்

"போக்குவரத்து செலவே விலை பட்டியல் வேறுபாடுக்கு காரணம்"