நீங்கள் தேடியது "HC Dismiss Vendata Case"

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
31 Aug 2020 2:45 PM IST

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்
18 Aug 2020 3:37 PM IST

"வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு" - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்

உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2020 1:24 PM IST

"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.