நீங்கள் தேடியது "happy"
28 Dec 2022 3:02 PM
கல்கி ஆசிரமத்தில் நடிகை நித்யாமேனன் - குழந்தையை தாலாட்டி மகிழ்வு
11 Sept 2021 3:37 AM
காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
24 May 2021 8:00 AM
நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.
22 Jan 2020 11:07 AM
இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி
நல்லெண்ண பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் அங்கு மனிதாபிமான பணிகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 Feb 2019 8:23 AM
பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
11 Nov 2018 3:48 AM
குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500க்கு விற்பனை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, அந்தியூர் பகுதிகளில் ஒரு கிலோ குண்டு மல்லிகைப் பூ 1,500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
7 Nov 2018 10:04 AM
தக்காளியில் ஊடுபயிராக பீர்க்கங்காய் : இரட்டிப்பு வருமானம்- விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூரில், தக்காளி தோட்டத்தில் ஊடு பயிராக பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
31 Oct 2018 9:11 AM
வடமாநிலங்களில் மஞ்சளுக்கு அதிக கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி
வடமாநிலங்களில் ஏற்பட்ட கிராக்கி காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் குவிண்டாலுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 Oct 2018 11:24 AM
2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Aug 2018 7:26 AM
வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
வெல்லம் விலை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.