நீங்கள் தேடியது "H Raja Pressmeet"

2 ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன - ஹெச்.ராஜா
29 Sep 2018 4:22 PM GMT

2 ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன - ஹெச்.ராஜா

தமிழக கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் சிலைகள், வெளிநாடுகளில் உள்ளதாகவும் அவை மீட்கப்படாததற்கு பதிவுகள் இல்லததே காரணம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.