நீங்கள் தேடியது "Gutka scam"
10 Sept 2018 12:41 AM IST
"அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - தங்க தமிழ்செல்வன்
குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.
10 Sept 2018 12:04 AM IST
"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி
குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
9 Sept 2018 5:33 PM IST
குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்
குட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 5:27 PM IST
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளித்துள்ளார் - ஆர்பி.உதயகுமார்
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளித்துள்ளதாக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 2:18 AM IST
"சிபிஐ சோதனை, அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே" - துணை சபாநாயகர் தம்பிதுரை
சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.
8 Sept 2018 11:02 PM IST
கோகுல இந்திரா - கேள்விக்கென்ன பதில் 08.09.2018
கேள்விக்கென்ன பதில் 08.09.2018 தொடரும் ரெய்டுகள்...தார்மீகத்தை இழந்துள்ளதா தமிழக அரசு ? பதிலளிக்கிறார் கோகுல இந்திரா
7 Sept 2018 5:19 PM IST
"குட்கா முறைகேடு நடந்தது உண்மை தான்" - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்
குட்கா முறைகேடு நடந்தது உண்மை தான் என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.
7 Sept 2018 11:23 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
6 Sept 2018 11:58 PM IST
குட்கா முறைகேட்டில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் - முத்தரசன்
குட்கா முறைகேடு- சிபிஐ சோதனை
6 Sept 2018 12:56 PM IST
சி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 Sept 2018 12:35 PM IST
35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது.
6 Sept 2018 1:03 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்
குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.