நீங்கள் தேடியது "Gujarath Child"

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்
15 Dec 2018 8:03 AM IST

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.