நீங்கள் தேடியது "Gujarat"

துறவறம் மேற்கொண்ட 12 வயது சிறுமி : விழா எடுத்து கொண்டாடிய பெற்றோர்
30 May 2019 9:53 AM IST

துறவறம் மேற்கொண்ட 12 வயது சிறுமி : விழா எடுத்து கொண்டாடிய பெற்றோர்

குஜராத் மாநிலம் சூரத்தில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி துறவறம் மேற்கொண்டார்.

பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
25 May 2019 3:34 AM IST

பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குஜராத் : 125 அடி நீளம் கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி
12 May 2019 6:10 PM IST

குஜராத் : 125 அடி நீளம் கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி

குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்த விஹா பார்வாட் என்பவர், மாட்டு சாணத்தை கொண்டு 125 அடி நீளமான ஊதுபத்தியை தயார் செய்துள்ளார்.

குஜராத்தில் நள்ளிரவில் பயங்கரம் : லாரிகள் மோதிக் கொண்டதில் தீ விபத்து
2 May 2019 10:08 AM IST

குஜராத்தில் நள்ளிரவில் பயங்கரம் : லாரிகள் மோதிக் கொண்டதில் தீ விபத்து

குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில், நேற்று நள்ளிரவில் இரண்டு லாரிகள் மோதிக் கொண்டன.

குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு
23 April 2019 9:42 AM IST

குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபர்...
19 April 2019 2:36 PM IST

ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபர்...

குஜராத்தில் படேல் இன மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேந்திரநகர் பகுதியில் இன்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்
3 April 2019 10:51 AM IST

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
3 April 2019 10:48 AM IST

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது - சத்யபிரத சாகு
3 April 2019 10:43 AM IST

"வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது" - சத்யபிரத சாகு

வருமான வரித் துறையினர், வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ
3 April 2019 10:36 AM IST

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 10:30 AM IST

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்

கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா
3 April 2019 10:24 AM IST

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.