நீங்கள் தேடியது "Gujarat"
19 May 2021 5:18 PM IST
குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகள்... தனி விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர்
டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 May 2021 2:14 PM IST
குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற வந்த 18 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத் மாநிலம் பரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உயிரிழந்தது, தீராத வலியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18 April 2021 7:23 PM IST
குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
11 Oct 2020 10:18 AM IST
கொரோனா தொற்றை இசை மூலம் குணப்படுத்தும் முயற்சி - குஜராத்தில் உள்ள வதோதரா மருத்துவமனையில் இசை தெரபி
குஜராத் மாநிலம் வதோராவில், கொரோனா தொற்றுக்கு இசை மூலம் குணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
16 Sept 2020 8:49 AM IST
வாகன சோதனையில் ரூ.3.75 கோடி பறிமுதல் - குஜராத்தை சேர்ந்த 4 பேர் கைது
ஹைதராபாத்தில் இருந்து குஜராத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Aug 2020 11:48 AM IST
சூரத் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கடந்த 5 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளநீர் நகரைச் சூழ்ந்துள்ளது.
17 Aug 2020 10:32 AM IST
கார்கள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி, 5 பேர் படுகாயம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்- வதோதரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு நடந்த சாலை விபத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
6 Aug 2020 1:14 PM IST
குஜராத் : கனமழையால் வெள்ளக்காடான கிராமங்கள்
குஜராத் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது.
14 Jun 2020 10:20 PM IST
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் பிரகலாத் நகரில் இன்று இரவு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
9 May 2020 2:25 PM IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
8 May 2020 8:23 PM IST
"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5 May 2020 7:42 PM IST
"ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்" - மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.