நீங்கள் தேடியது "Greetings"

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை
12 May 2021 1:23 PM IST

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றனர்.

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை
8 March 2021 6:47 PM IST

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம் - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு
10 April 2020 12:04 PM IST

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வண்ண காகிதங்களில் புத்தாண்டு வாழ்த்து எழுதும் மக்கள்
30 Dec 2018 10:07 AM IST

வண்ண காகிதங்களில் புத்தாண்டு வாழ்த்து எழுதும் மக்கள்

டைம்ஸ் சதுக்கத்தில் தனியாக வாழ்த்து சுவர் ஏற்பாடு

ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - அமைச்சர் செல்லூர் ராஜூ
17 Nov 2018 10:35 AM IST

"ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.