நீங்கள் தேடியது "greece"

படகு கவிழ்ந்து விபத்து - புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழப்பு/
27 Oct 2021 10:59 AM IST

படகு கவிழ்ந்து விபத்து - புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழப்பு/

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

கிரீஸில் தீவிரமடையும் காட்டுத் தீ : தீயணைப்பு பணிகளில் மந்தநிலை - மக்கள் குற்றச்சாட்டு
10 Aug 2021 3:47 PM IST

கிரீஸில் தீவிரமடையும் காட்டுத் தீ : தீயணைப்பு பணிகளில் மந்தநிலை - மக்கள் குற்றச்சாட்டு

கிரீஸில் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு கிரீஸ் பிரதமர் மிட்சோ டகிஸ் மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

கிரீஸில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
10 Aug 2021 3:43 PM IST

கிரீஸில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுந்து விட்டு எரியும் கிரீஸ் காடுகள் - வரலாறு காணாத காட்டுத் தீ
7 Aug 2021 10:03 AM IST

கொளுந்து விட்டு எரியும் கிரீஸ் காடுகள் - வரலாறு காணாத காட்டுத் தீ

கட்டுக்கடங்காத காட்டுத் தீ தொடர்ந்து 4வது நாளாக கிரீஸ் காடுகளை சாம்பலாக்கி வருகின்றது.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டு தீ - இரவிலும் நடைபெறும் தீயணைப்பு பணி
2 Aug 2021 10:14 AM IST

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டு தீ - இரவிலும் நடைபெறும் தீயணைப்பு பணி

கிரீஸ் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல கிராமங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்
17 July 2021 2:37 PM IST

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடான கிரீஸில் வெப்ப அலை வீசி வருகிறது. இது அங்கு ஒரே மாதத்தில் வீசும் மூன்றாவது வெப்ப அலை ஆகும்.

கைவிடப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணை - 76 டன் கழிவு பொருட்கள் அகற்றம்
29 Jun 2021 12:58 PM IST

கைவிடப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணை - 76 டன் கழிவு பொருட்கள் அகற்றம்

கிரீஸ் நாட்டின் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மீன் வளர்ப்பு பண்ணையில் இருந்து 76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன.