நீங்கள் தேடியது "grandmother"
1 Nov 2022 10:13 PM IST
நீங்க நல்லா இருக்கணும்...அஜித்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய பாட்டி
11 Nov 2021 5:40 AM IST
பத்ம ஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி துளசி கவுடா - காடுகளை உருவாக்கிய மூதாட்டி.. மூதாட்டியை கவுரவித்த மத்திய அரசு
பத்ம ஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி துளசி கவுடா - காடுகளை உருவாக்கிய மூதாட்டி.. மூதாட்டியை கவுரவித்த மத்திய அரசு
14 Jun 2021 5:28 PM IST
வியக்க வைக்கும் குங்ஃபூ மூதாட்டி ... 98 வயதில் துவம்சம் பண்ணும் பாட்டி
சீனாவில் குங்ஃபூ கலையில் 98 வயது மூதாட்டி ஒருவர் அசத்தி வருகிறார்... தள்ளாடும் வயதில் தளராத அவரது சாகசங்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்......
25 Oct 2019 1:58 AM IST
திண்டுக்கலில் மூதாட்டியிடம் சொத்தை எழுதிவாங்கி பேரன் மோசடி
திண்டுக்கலில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தனது பாட்டியை அனாதையாகவிட்டு சென்ற பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2 Oct 2019 12:57 AM IST
சர்வதேச முதியோர் தினம் : ஆடி, பாடி அசத்திய முதியவர்கள்
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்கள் ஆடி, பாடி அசத்தினர்.
9 March 2019 3:01 PM IST
பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?
மானாமதுரை அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
21 Jan 2019 8:38 AM IST
பாட்டி வீட்டு பொங்கல் - விநோத நிகழ்ச்சி
பாட்டி வீட்டு பொங்கல் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
22 Dec 2018 1:11 AM IST
அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.
27 Oct 2018 7:10 PM IST
மூத்த குடிமக்களாக கவுரவிக்கப்பட்ட 104 வயது பாட்டி....
சேலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட முதியோர் தின விழாவில் 104 வயது ஆகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் நாமகிரி என்ற மூதாட்டி கவுரவிக்கப்பட்டார்.
12 Aug 2018 12:08 PM IST
100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய உறவினர்கள்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 100 வயதான மூதாட்டியின் பிறந்தநாளை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.