நீங்கள் தேடியது "Govt Staff"
29 Dec 2018 8:17 AM IST
"அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை" - கணேசன், இடைநிலை ஆசிரியர்
சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 Dec 2018 8:22 AM IST
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
27 Dec 2018 2:04 PM IST
தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 117 பேருக்கு மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
சம்பள முரண்பாடுகளை களையக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் 117 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2018 7:59 PM IST
பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
சம வேலைக்கு சம ஊதியம் - சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 3- வது நாளை எட்டி உள்ளது.
26 Dec 2018 7:29 PM IST
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
ஆசிரியர்கள் போராட்டத்தை அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
26 Dec 2018 5:00 PM IST
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்
மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என அறிவித்துள்ளனர்.
25 Dec 2018 7:05 PM IST
உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்த 16 ஆசிரியர்கள்...
சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடை நிலை ஆசிரியர்கள் 2 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
23 Dec 2018 1:48 PM IST
போராட்டத்தை திரும்பப்பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
3 Dec 2018 11:31 AM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
22 Oct 2018 8:09 PM IST
"அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 5:30 AM IST
காலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
10 Oct 2018 2:32 AM IST
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு