நீங்கள் தேடியது "governor praises"

தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம்: அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர்
16 Oct 2019 4:32 AM IST

தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம்: அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர்

சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.