நீங்கள் தேடியது "Governor issue"

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
28 Oct 2018 9:21 PM IST

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார் - அன்புமணி ராமதாஸ்
26 Sept 2018 5:54 PM IST

"தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்" - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருப்பதாகவும், ஊழல் குறித்த ஆதாரங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும் - அன்புமணி ராமதாஸ்
21 Sept 2018 9:29 PM IST

"ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும்" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநர் தமிழகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் ஆய்வு - எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது - தினகரன்
25 Jun 2018 3:35 PM IST

"ஆளுநர் ஆய்வு - எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது" - தினகரன்

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர் ஆய்வு நடத்துவது தவறானது" - தினகரன்

ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
25 Jun 2018 1:46 PM IST

"ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு
25 Jun 2018 12:48 PM IST

ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருமாறு ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்
24 Jun 2018 4:41 PM IST

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்

"ஆளுனர் ஆய்வுக்கு திமுகவினர் எதிர்ப்பு","கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது"