நீங்கள் தேடியது "government"
18 Aug 2019 11:54 PM IST
அரசு மருத்துவமனையில் அழுகிய கால்களுடன் படுத்து கிடக்கும் நபர் - உற்றார் உறவினர் இன்றி பசியால் பரிதவிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரழிவு நோய் பாதிப்பு காரணமாக கால் அழுகிய நிலையில் கிடந்து வருவதாக கூறப்படுகிறது.
18 Aug 2019 3:16 AM IST
"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
16 Aug 2019 3:03 AM IST
பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை
மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.
1 Aug 2019 3:49 PM IST
அரசு சேமிப்பு கிடங்கில் ரூ.2 லட்சம் மதிப்புடைய சாராயம் பறிமுதல்
நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 Aug 2019 2:33 AM IST
கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி
ஆயுள் கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 July 2019 12:49 PM IST
கும்பகோணம் சமுதாயக் கூடத்தில் பயங்கர தீ விபத்து : அரசின் இலவச மிக்சி, கிரைண்டர்கள் சேதம்
கும்பகோணம் அருகே சுவாமி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அரசின் இலவச மிக்சி, கிரைண்டர்கள் எரிந்து சேதமடைந்தன.
22 July 2019 5:03 AM IST
"எம்.எல்.ஏ, எம்.பி. பதவி எனக்கு தேவையில்லை" - தங்க தமிழ்செல்வன் பேச்சு
"தேனியில் ரூ. 550 கோடி செலவு செய்து அதிமுக வெற்றி"
22 July 2019 5:03 AM IST
புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.
22 July 2019 2:59 AM IST
பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
22 July 2019 2:56 AM IST
தங்க செயின் பறிப்பு - இளைஞர்களுக்கு தர்ம அடி
தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
22 July 2019 2:52 AM IST
இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
22 July 2019 2:45 AM IST
2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்