நீங்கள் தேடியது "government"
18 Sept 2019 1:45 AM IST
"இந்தியா - அமெ. இடையே நட்புறவு வளர்ச்சி" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
மத்திய அரசு சாதனை : ஜெய்சங்கர் பெருமிதம்
18 Sept 2019 1:09 AM IST
(17.09.19) குற்ற சரித்திரம் : நான் அவனில்லை படப்பாணி காதலன் ஏழு திருமணம் 20 பாலியல் வழக்குகள்
(17.09.19) குற்ற சரித்திரம் : நான் அவனில்லை படப்பாணி காதலன் ஏழு திருமணம் 20 பாலியல் வழக்குகள்
18 Sept 2019 12:57 AM IST
(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
17 Sept 2019 3:57 AM IST
குடியிருப்பு பகுதியில் ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை
இரவில் வெளியே வர மக்களுக்கு வனத்துறையினர் தடை
17 Sept 2019 3:55 AM IST
"எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்" - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்
மாநிலங்களவை உறுதி மொழி குழுவிடம் வலியுறுத்தல்
17 Sept 2019 3:44 AM IST
"முன்னாள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" - தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது"
ஓய்வு பெற்ற பிறகு, அரசு குடியிருப்பில் 15 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் வசித்து வரும் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
17 Sept 2019 3:39 AM IST
"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:22 AM IST
அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் : பக்தி பாடலுக்கு சாமி ஆடிய பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர்.
17 Sept 2019 3:19 AM IST
ஹெல்மெட் - 2 நாளில் 1.18 லட்சம் பேர் மீது வழக்கு
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
17 Sept 2019 3:16 AM IST
"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரணம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:13 AM IST
ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Sept 2019 3:08 AM IST
"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார்" - ஹெச்.ராஜா
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.