நீங்கள் தேடியது "government"
22 Jan 2021 2:27 PM IST
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5 Nov 2020 4:01 PM IST
"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.
6 Aug 2020 3:26 PM IST
"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
19 May 2020 3:09 PM IST
திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
31 March 2020 2:47 PM IST
"கடனை பெற்றுக் கொண்டு சொத்தை விடுவியுங்கள்" - மத்திய அரசுக்கு விஜய்மல்லையா கோரிக்கை
வங்கிகளில் தான் பெற்ற கடனை திரும்ப பெற்றுக்கொண்டு முடக்கி வைத்துள்ள தனது சொத்துகளை விடுவிக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா கேட்டுக்கொண்டுள்ளார்.
24 March 2020 1:07 PM IST
சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள் - மருந்துகள் வாங்க வரிசையில் காத்திருப்பு
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சமூக விலகலை கடைபிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 March 2020 4:32 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
9 March 2020 4:14 AM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியால், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 March 2020 2:49 AM IST
(29.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(29.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
1 March 2020 2:46 AM IST
அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.
1 March 2020 2:43 AM IST
கொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் ரூ.750 கோடி உதவி
"கொரோனா நூறாண்டுக்கு ஒரு முறைவரும் நோய்"
1 March 2020 2:43 AM IST
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2931 உயர்வு
தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 931 உயர்ந்துள்ளது.