நீங்கள் தேடியது "Government Teachers"
1 July 2019 5:40 AM GMT
"அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
29 Dec 2018 2:14 PM GMT
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.
29 Dec 2018 6:21 AM GMT
6-வது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை
"மருத்துவமனையிலும் போதிய வசதிகள் இல்லை"
28 Dec 2018 7:42 AM GMT
துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Dec 2018 1:30 PM GMT
"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு
பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
1 Sep 2018 4:21 PM GMT
நீட் தேர்வு: 99% கேள்விகள் புதிய பாடத்திட்டம்தான் - உதயசந்திரன், ஐ.ஏ.எஸ்.
நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே போதுமானது என்று, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
22 July 2018 3:38 AM GMT
லேப்டாப், மொபைல் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் - நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
19 July 2018 1:58 AM GMT
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 July 2018 7:38 AM GMT
அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
சாயல்குடி அருகே கொட்டப்படும் அமிலக் கழிவுகளால் மரங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
30 Jun 2018 3:15 PM GMT
நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அரசுப் பள்ளி - மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி
ஸ்மார்ட் வகுப்பறைகள், வீட்டுப் பாடங்களை மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அசத்துகிறது ஒரு அரசுப் பள்ளி.
30 Jun 2018 1:47 PM GMT
பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விழா: "தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வரவேற்ற ஆசிரியர்கள்"
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் விழா எடுத்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது
28 Jun 2018 11:39 AM GMT
அரசு ஆண்கள் பள்ளியின் பரிதாப நிலை - ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 6-ஆம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படிப்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.