நீங்கள் தேடியது "Government School"
6 Jan 2019 7:54 PM IST
தெலங்கானா மாநிலம் : 'புரூட் சாலட்' சாப்பிட்ட 200 பேரில் 67 பாதிப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அரசுப் பள்ளி விடுதியில் இரவு உணவாக மாணவிகளுக்கு 'புரூட் சாலட்' வழங்கப்பட்டுள்ளது.
6 Jan 2019 7:46 PM IST
செல்போனில் ஆண் நண்பருடன் பேசிய மகள் :ஆத்திரத்தில் தீ வைத்த தந்தை
மும்பையில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய மகளுக்கு தந்தை தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Jan 2019 7:22 PM IST
வரவேற்பை பெற்ற "பேரன்பு" டிரெய்லர்
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள `பேரன்பு' படத்தின் டிரெய்லர் வெளியாகி, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
30 Dec 2018 7:04 PM IST
அரசு பள்ளி வளாகத்தில் திருமண மண்டபம் : மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல்
அரசுப் பள்ளி வளாகத்தினுள் அமைச்சரின் ஆதரவாளர்கள் திருமண மண்டபம் கட்டி வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
25 Dec 2018 3:37 PM IST
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் மாதிரி பள்ளி...
சத்தியமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
8 Dec 2018 7:58 AM IST
அரசு பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அந்தந்த பள்ளிகளே, நிரப்பிக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
7 Dec 2018 7:14 PM IST
நீட் தேர்வு விண்ணப்பம் : இன்று கடைசி நாள்
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்புவோர், இன்றிரவு 12 மணி வரை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
4 Dec 2018 11:16 AM IST
பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மக்கள்
ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரையும், உதவியாளரையும் கட்டி வைத்த அப்பகுதி மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர்.
1 Dec 2018 4:26 PM IST
"நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
1 Dec 2018 2:53 PM IST
சிதம்பரம் அருகே பள்ளியைச் சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீர் - மாணவர்கள் அவதி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
30 Nov 2018 3:12 AM IST
2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.