நீங்கள் தேடியது "Government School"

புதிய வரலாறு படைத்தது இந்திய அணி :ஆஸியில் முதன்முறையாக தொடரை வென்று சாதனை
7 Jan 2019 9:52 PM IST

புதிய வரலாறு படைத்தது இந்திய அணி :ஆஸியில் முதன்முறையாக தொடரை வென்று சாதனை

சிட்னியில் நடைபெற்ற 4- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, புதிய வரலாறு படைத்துள்ளது.

உயர்நீதிமன்ற பாதுகாப்பு படை காவலரை காணவில்லை
6 Jan 2019 10:33 PM IST

உயர்நீதிமன்ற பாதுகாப்பு படை காவலரை காணவில்லை

மத்திய பாதுகாப்பு படையினருக்கு விடுப்பு வழங்கப்படாததால் அவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
6 Jan 2019 10:30 PM IST

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஒசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் -ஐடிஐ அம்மன் நகரை சேர்ந்த சவுமியா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
6 Jan 2019 10:29 PM IST

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள டானாவைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் சாலை விபத்தினால் மூளைச்சாவு அடைந்தார்

தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி : வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா
6 Jan 2019 10:24 PM IST

தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி : வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் சிவனேசனுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பாராட்டு விழா நடைபெற்றது.

பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் - யார் காரணம்? - நீதிபதி கிருபாகரன் கருத்து
6 Jan 2019 10:20 PM IST

பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் - யார் காரணம்? - நீதிபதி கிருபாகரன் கருத்து

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ அரசு மதுபான கடைகளே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ரூ.1  லட்சம் கோடி ஆர்டர்
6 Jan 2019 10:02 PM IST

ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஆர்டர்

நிர்மலா சீதாராமன் பொய் சொல்வதாக ராகுல் குற்றச்சாட்டு

(06.01.2019) - வன மகன்கள்
6 Jan 2019 9:30 PM IST

(06.01.2019) - வன மகன்கள்

(06.01.2019) - வன மகன்கள்

பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்க - ஆசிரியர்கள் கழகம்
6 Jan 2019 8:17 PM IST

"பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்க" - ஆசிரியர்கள் கழகம்

பிளஸ்-1 பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.

29 காவல் நிலையங்களின் 29 அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வு
6 Jan 2019 8:10 PM IST

29 காவல் நிலையங்களின் 29 அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வு

ஆரம்பம் முதல் நடப்பு நிகழ்வுகள் வரையான வினாத்தாள்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்
6 Jan 2019 8:07 PM IST

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீரர் நிஷிகோரி கைப்பற்றினார்.

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர் : ரோஜர் ஃபெடரர் அசத்தல் வெற்றி
6 Jan 2019 8:03 PM IST

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர் : ரோஜர் ஃபெடரர் அசத்தல் வெற்றி

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவிட்சர்லாந்து அணி கைப்பற்றியது.