நீங்கள் தேடியது "Government Hospital"
26 Dec 2018 7:24 PM IST
ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Dec 2018 3:34 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
26 Dec 2018 1:33 PM IST
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
26 Dec 2018 12:48 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
26 Dec 2018 12:37 PM IST
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 6:50 PM IST
சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ எடை கொண்ட குழந்தை
சென்னையில் சுகப்பிரசவத்தில் 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 Dec 2018 4:55 PM IST
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை : அரசாணை வெளியீடு
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4 Dec 2018 12:19 PM IST
அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்
வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Dec 2018 7:47 PM IST
10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தியதோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
1 Dec 2018 5:41 PM IST
இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.
28 Nov 2018 9:32 AM IST
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கருவி மாற்றம் - போராட்டம் நடத்தி மீட்ட பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நவீன ரக அறுவை சிகிச்சை கருவி, போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் அங்கேயே வைக்கப்பட்டது.
27 Nov 2018 6:09 PM IST
உலகிலேயே முதன்முறையாக மூளை காசநோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை...
மதுரை அரசு தலைமை மருத்துவமனையில், இரண்டரை வயது குழந்தை பரமேஸ்வரிக்கு முதன் முறையாக மூளையில் இருந்த காசநோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.