நீங்கள் தேடியது "Government Hospital Sivaganga"
4 Jun 2019 1:22 AM IST
சிவகங்கை அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.