நீங்கள் தேடியது "Government Hospital Protest"

பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு : அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்
7 Dec 2019 9:04 AM IST

பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு : அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.