நீங்கள் தேடியது "Government Bus Fare"

பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே பயண அட்டை வசதி விரைவில் அறிமுகம் -எம்.ஆர்.விஜயபாஸ்கர்
1 Oct 2018 9:20 AM GMT

"பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே பயண அட்டை வசதி விரைவில் அறிமுகம்" -எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மெட்ரோ ரயில், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இரண்டிலும் ஓரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.