நீங்கள் தேடியது "google"
12 Dec 2018 6:54 PM IST
"சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை" - சுந்தர் பிச்சை திட்டவட்டம்
சீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
11 Dec 2018 5:35 AM IST
அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
4 Nov 2018 8:05 AM IST
போலி முத்திரை, ஆவணங்கள் தயாரித்து மோசடி - திமுக ஒன்றிய செயலாளர் கைது
போலி முத்திரை, ஆவணங்கள் தயாரித்து மோசடி - திமுக ஒன்றிய செயலாளர் கைது
27 Oct 2018 3:44 PM IST
பாலியல் குற்றச்சாட்டு : 48 பேரை பணிநீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
26 Oct 2018 9:39 PM IST
செல்போன் சிக்னல் பிரச்சினை : கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
மலை மற்றும் கடலோர பகுதிகளில் செல்போன் சிக்னல் பிரச்சினைக்கு தீர்வு காண, REE SPACE OPTICAL COMMUNICATION என்ற தகவல் தொடர்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
12 Oct 2018 5:46 AM IST
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
9 Oct 2018 12:07 PM IST
மூடப்படுகிறது Google Plus வலைதளம்
Google Plus-யை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு.
5 Oct 2018 1:15 PM IST
சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...
சுந்தர் பிச்சையை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்றொருவரை பெரிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
2 Oct 2018 3:23 AM IST
தமிழக மருத்துவர் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்...
தமிழகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்பு DOODLEஐ வெளியிட்டு, கூகுள் நிறுவனம கொண்டாடியுள்ளது.
18 Sept 2018 12:37 PM IST
"சமூக வலை தளங்களில் உள்ள சசிகலா புஷ்பாவின் புகைப்படங்களை நீக்க வேண்டும்" - டெல்லி உயர் நீதிமன்றம்
FACEBOOK,GOOGLE போன்ற சமூக வலை தளங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த தரக்குறைவான பதிவுகளையும் புகைப்படங்களையும் நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2018 4:49 PM IST
கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் கருணாநிதி
கடந்த 14 ஆண்டுகளில், இந்த மாதத்தில் மட்டும் 'கருணாநிதி' என்ற வார்த்தை இணையத்தில் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.
26 July 2018 10:37 AM IST
"கூகுள் வகுப்பறை அறிமுகம்"
இந்தியாவில் கூகுள் நிறுவனம்,வருங்காலத்தில் தொடங்கவுள்ள கூகுள் வகுப்பறை அகமதாபாத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.