நீங்கள் தேடியது "Gold Rate update"
27 Oct 2020 3:03 PM IST
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.512 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.38,296க்கு விற்பனை
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4787 ரூபாயாக உள்ளது.
17 Oct 2020 1:37 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1464 குறைவு...
தங்கம் விற்பனையில் அதிரடி மாற்றமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்துள்ளது.