நீங்கள் தேடியது "Godavari River"
1 Oct 2019 12:53 AM IST
"கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை"- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார்.
27 Sept 2019 2:40 AM IST
தமிழகத்தின் தாகம் தீர்க்க கோதாவரி - காவிரி இணையுமா?
நீண்ட கால கனவாக இருந்து வரும் , கோதாவரியை காவிரியுடன் இணைக்கும் திட்டம் தீவிரமாக விவாதத்துக்கு வந்துள்ளது.
27 May 2019 1:38 AM IST
கோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
31 March 2019 7:48 AM IST
"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 Jan 2019 6:47 PM IST
வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2 Dec 2018 2:43 AM IST
"கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.