நீங்கள் தேடியது "goat"

விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் - தமது  வீட்டையே விலங்குகளுக்காக அர்ப்பணிப்பு
2 March 2020 3:42 PM IST

விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் - தமது வீட்டையே விலங்குகளுக்காக அர்ப்பணிப்பு

தமது பூர்விக வீட்டையே, செல்லப் பிராணிகளுக்காக அர்ப்பணித்து அவைகளை கனிவோடு வளர்த்து வருகிறார் முதுநிலை மென்பொறியாளர் ஒருவர்.

சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்  - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை
1 March 2020 2:18 PM IST

சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்
15 Sept 2019 10:39 AM IST

மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஆடுகளுக்கு வாய் பூட்டு போட்டார்.

கடம்பூர் : மூன்று கால்களுடன் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் ஆடு
15 May 2019 6:13 PM IST

கடம்பூர் : மூன்று கால்களுடன் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் ஆடு

மூன்று கால்களுடன் ஆட்டுக்குட்டி கடம்பூர் மலைப்பகுதியில் சுறுசுறுப்பாக சுற்றி திரிவது கிராம மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்
22 Feb 2019 8:21 AM IST

ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்
20 Jan 2019 5:49 PM IST

இலவச ஆடு வழங்கும் திட்ட ஏற்பாடுகளில் குழப்பம் : வெயிலில் நின்ற மூதாட்டிகள் மயக்கம்

இலவச ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்களை ஒரே நேரத்தில் வரவைத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இலவச ஆடு வழங்கும் திட்டம் : பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி
6 Dec 2018 5:00 AM IST

இலவச ஆடு வழங்கும் திட்டம் : பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி

இலவச ஆட்டுக்கான பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி
22 Nov 2018 12:23 PM IST

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடுகளை கொன்று ரத்தம் குடித்த மர்ம விலங்குகள் ? : பொதுமக்கள் பீதி
26 Oct 2018 3:39 PM IST

ஆடுகளை கொன்று ரத்தம் குடித்த மர்ம விலங்குகள் ? : பொதுமக்கள் பீதி

தாராபுரம் அருகே ஆடுகளை கொன்று ரத்தம் குடித்து செல்லும் மர்ம விலங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆடு எடைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயம்
26 Oct 2018 1:04 PM IST

ஆடு எடைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயம்

திருமங்கலம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் களைகட்டிய வியாபாரத்தால் விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆட்டுக்கு தழைகளை கொடுத்து திருடும் கும்பல் - ஆட்டை திருடி இரு சக்கர வாகனத்தில் கடத்தல்
22 Oct 2018 3:34 AM IST

ஆட்டுக்கு தழைகளை கொடுத்து திருடும் கும்பல் - ஆட்டை திருடி இரு சக்கர வாகனத்தில் கடத்தல்

புதுச்சேரி அருகே, ஆடு திருடும் கும்பல் ஒன்று ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை - மத்திய அரசு திட்டவட்டம்
20 Aug 2018 10:04 PM IST

"ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை" - மத்திய அரசு திட்டவட்டம்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.