நீங்கள் தேடியது "Go Back Amit Shah"
5 Oct 2019 11:55 PM IST
(05.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தி.மு.க. தியாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பு தருகிறோம்... இது எப்படி குடும்ப அரசியல் ஆகும்? - ஆர்.எஸ்.பாரதி
(05.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தி.மு.க. தியாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பு தருகிறோம்... இது எப்படி குடும்ப அரசியல் ஆகும்? - ஆர்.எஸ்.பாரதி
29 July 2018 6:56 PM IST
"நிர்மலா சீதாராமன் பதவி விலகத் தேவையில்லை" - தமிழிசை சௌந்தரராஜன்
துணை முதல்வரின் சகோதரர் மருத்துவ உதவிக்காக ராணுவ விமானம் அளிக்கப்பட்டதில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
28 July 2018 10:49 PM IST
(28/07/2018) - அவமதிக்கப்பட்டாரா ஓ.பி.எஸ்...? பதிலளிக்கிறார் அமைச்சர் க.பாண்டியராஜன்
(28/07/2018) அவமதிக்கப்பட்டாரா ஓ.பி.எஸ்...? பதிலளிக்கிறார் அமைச்சர் க.பாண்டியராஜன்
15 July 2018 1:29 PM IST
ஊழல் பட்டியலை வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
14 July 2018 10:30 PM IST
(14/07/2018) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்
(14/07/2018) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்
14 July 2018 10:22 PM IST
முட்டை, துவரம்பருப்பில் ஊழல் செய்வதா? - சரத்குமார்
ஊழல் : அமித்ஷா கருத்தில் உடன்பாடில்லை
14 July 2018 1:24 PM IST
ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
13 July 2018 3:24 PM IST
ஊழலற்ற கட்சிகள் எவை எவை? - பா.ஜ.க.விடம் கேள்வி
தமிழகத்தில் ஊழலற்ற கட்சிகள் எவை எவை? - பாஜக பிரமுகர் ராகவனிடம் கேள்வி
12 July 2018 3:45 PM IST
தமிழகம் குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு தலைமை உரிய பதிலை தெரிவிக்கும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பொதுக்கூட்டங்களில் ஆதாரத்தோடு யாரும் குற்றம்சாட்டுவதில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
12 July 2018 8:43 AM IST
அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் - திவாகரன்
அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் - திவாகரன், அண்ணா திராவிட கழக பொது செயலாளர்
11 July 2018 7:37 PM IST
மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
பொய்களை பரப்புவதற்கு மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் என ஹெச். ராஜா குற்றச்சாட்டு
10 July 2018 2:41 PM IST
அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் - அமித்ஷா பரபரப்பு பேச்சு
நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.