நீங்கள் தேடியது "GK Vasan Election Campaign"
5 April 2019 4:53 PM IST
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
5 April 2019 4:17 PM IST
தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்
தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.
5 April 2019 3:45 PM IST
தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்
தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார்.
1 April 2019 4:57 PM IST
"காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம்" - ஜி.கே.வாசன்
காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என தேர்தல் பிரசாரத்தில் போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு