நீங்கள் தேடியது "Gift box"
18 Oct 2019 8:57 AM IST
"கைத்தறி பட்டுகளுக்கு பெயர்போன ஆரணி : புது ரக பட்டுகளுடன் தீபாவளி சீசன் படுஜோர்"
தலைமுறை தலைமுறையாக தொடரும் வாடிக்கையாளர்கள்
16 Oct 2019 7:55 AM IST
நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை : சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள்
பட்டாசு விலையும் 15% அதிகரிப்பு - விற்பனையாளர்கள்
22 April 2019 2:17 PM IST
"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்
தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
22 April 2019 2:03 PM IST
அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.
19 April 2019 5:42 PM IST
"அ.ம.மு.க தலைவராக சசிகலா பதவியேற்பார்" - தங்கதமிழ்செல்வன்
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் தலைவர் பதவியை ஏற்பார் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
1 April 2019 8:35 AM IST
பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? : ஆதாரத்துடன் வெளியிடுவேன் - தினகரன்
பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 2:28 PM IST
பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்
பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 2:27 PM IST
"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி
எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
29 March 2019 12:10 PM IST
"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 9:41 AM IST
அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.