நீங்கள் தேடியது "Ghutka Vijayabaskar"

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை
12 Oct 2018 12:03 PM IST

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா ஊழல் - மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
5 Oct 2018 5:38 AM IST

குட்கா ஊழல் - மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.

தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்
28 Sept 2018 4:30 PM IST

தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார்.

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்
26 Sept 2018 1:58 PM IST

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்

ஊழல் கூடாது என்று சொன்னதால் கட்சியில் இருந்து வெளியேற்றம் என தினகரன் தெரிவித்துள்ளார்.